அப்பா உங்க கிருபையால் தேற்றுமே ... தேற்றுமே ...
அப்பா உங்க கிருபையால் நடத்துமே... நடத்துமே... .2 அப்பா உங்க கிருபையால் தேற்றுமே ... அப்பா உங்க கிருபையால் நடத்துமே...2 உங்க கிருபை உங்க கிருபை அது மேலானது உங்க கிருபை உங்க கிருபை என் ஆதரவு உங்க கிருபை உங்க கிருபை என்னை தேற்றுவது உங்க கிருபை உங்க கிருபை நன் ஜீவிப்பது... அப்பா உங்க கிருபையால் தேற்றுமே ... அப்பா உங்க கிருபையால் நடத்துமே...2 கருவில் என்னை கண்டதும் உங்க கிருபை ... கிருபை கரத்தில் என்னை வரைந்தும் உங்க கிருபை... கிருபை... 2 கரம் பிடித்து தூக்கியதும் கிருபை ... கிருபை கைவிடாமல் நடத்துவதும் கிருபை... கிருபை... 2 உங்க கிருபை உங்க கிருபை அது மேலானது உங்க கிருபை உங்க கிருபை என் ஆதரவு உங்க கிருபை உங்க கிருபை என்னை தேற்றுவது உங்க கிருபை உங்க கிருபை நன் ஜீவிப்பது... அப்பா உங்க கிருபையால் தேற்றுமே ... அப்பா உங்க கிருபையால் நடத்துமே... சிதைந்த என்னை சேர்த்ததும் உங்க கிருபை... கிருபை சிறுமையை முற்றும் மாற்றியதும் கிருபை ... கிருபை ...2 சிரியவனை தூக்கியதும் கிருபை ... கிருபை சிறந்தோனாய் மாற்றியதும் கிருபை ... கிருபை...2 உங்க கிருபை உங்க கிருபை அது மேலானது உங்க கிருபை உங்க கிருபை என் ஆதரவு உங்க கிருபை உங்க கிருபை என்னை தேற்றுவது உங்க கிருபை உங்க தாழ்விலிருந்து மீட்டதும் உங்க நன் ஜீவிப்பது... அப்பா உங்க கிருபையால் தேற்றுமே ... அப்பா உங்க கிருபையால் நடத்துமே... தாழ்விலிருந்து மீட்டதும் உங்க கிருபை... கிருபை தாயைப்போல தேற்றியதும் கிருபை... கிருபை...2 தள்ளாட விடுவதில்லை கிருபை... கிருபை தாங்கியே சுமப்பதும் உங்க கிருபை... கிருபை...2 உங்க கிருபை உங்க கிருபை அது மேலானது உங்க கிருபை உங்க கிருபை என் ஆதரவு உங்க கிருபை உங்க கிருபை என்னை தேற்றுவது உங்க கிருபை உங்க தாழ்விலிருந்து மீட்டதும் உங்க நன் ஜீவிப்பது... அப்பா உங்க கிருபையால் தேற்றுமே ... அப்பா உங்க கிருபையால் நடத்துமே... 2- Get link
- X
- Other Apps


Comments
Post a Comment